2,500 வைத்தியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எதிர்காலத்தில் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் சில துறைகளில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment