namal
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சு பதவியை தூக்கி வீசினார் நாமல்!!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகருமான நாமல் ராஜபக்ச, தான் வகித்த விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட அனைத்து அமைச்சு பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்ல வேண்டும், அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையிலேயே நாமலின் பதவி துறப்பு இடம்பெற்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...