Tilvin Silva 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்! – ரில்வின் சில்வா வலியுறுத்து

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தினார்.

தமது கட்சியின் யோசனைகள் நாளை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் எனவும், அக்காலப்பகுதிக்கு வேண்டுமானால் இடைக்கால அரசொன்றை நிறுவலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை ‘யகா’ பாலத்தின் சீரமைப்புப் பணிகள் தாமதம்: பயணிகள் கடும் அவதி!

பேராதனை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) சீரமைப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்...

17 13
செய்திகள்இலங்கை

நடிகர் விஜய் தனது விருப்பமான நடிகர்: இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026-ல் நாமல் ராஜபக்ஷ கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு...

16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...

15 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்: 6 ஆவது கடன் தவணைக்கான மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...