IMG 20230419 WA0025
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல்

Share

நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல்

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் இன்று காலை இடம்பெற்றது.

அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

IMG 20230419 WA0012

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...

01 12
செய்திகள்உலகம்

ஈரான் போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ‘டெர்மினேட்டர்’ பாணி ஆபத்து குறித்து சீனா எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில், அமெரிக்க இராணுவம் முதன்முறையாகச் செயற்கை...