புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது – என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், வரப்பிரதாசங்களும் குறைக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார்.
#SriLankaNews
Leave a comment