milk powders 6y666
இலங்கைசெய்திகள்

200 ரூபாவால் பால்மா விலை அதிகரிப்பு!

Share

உள்நாட்டு சந்தைகளில் ஒரு கிலோ பால்மா பைக்கெற்றின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதியமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சருடனான சந்திப்பின் போது சர்வதேச சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் கிலோ ஒன்றுக்கு 340 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் நிதியமைச்சு 200 ரூபா விலை அதிகரிப்புக்கே இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விலை அதிகரிப்பை உடன் நிறுத்துமாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1768050634 ceb 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: சுயவிருப்ப ஓய்வு விண்ணப்பங்களை மீளப் பெற நாளை வரை அவகாசம்!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின்...

25 6947f7b26c407
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணேமுல்லையில் அதிரடி: 22 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் மாத்திரைகளுடன் பெண் கைது!

கணேமுல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில், சுமார் 22 கோடி ரூபா சந்தைப் பெறுமதியுடைய பாரிய...

image 931baaa309
செய்திகள்இலங்கை

அடுத்த மாதம் இலங்கை வருகிறார் IMF தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா: பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா (Kristalina Georgieva) அடுத்த மாதம்...

images 2 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: பிராந்திய நிறுவனங்களுடன் நாளை வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் நாளை (30)...