WhatsApp Image 2023 03 23 at 10.33.17 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள்

Share

செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமி, மற்றும் அவர்கள் தம் குழுவின் ஏற்பாட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி அவர்களிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மருந்து பொருட்கள் சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...