மே 2ஆம் திகதி விசேட விடுமுறை!

special leave

எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை அரச விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது நிர்வாக அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version