மதிவதனி - துவாரகா உயிருடன் - பாதுகாப்பு அமைச்சு பதில்
இலங்கைசெய்திகள்

மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி தகவல்

Share

மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி தகவல்

உள்நாட்டு போர் காரணமாக இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு வருடமாக 2009 ஆம் ஆண்டு அமைந்தது.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குமான இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோனது.

இன்று அந்த உள்நாட்டு போர் முடிந்து 14 வருடங்கள் கடந்த பின்பும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் அவருடைய குடும்பத்தாரும் உயிருடன் இருக்கிறார்களா என்ற கேள்வியும் அது தொடர்பான பலரது புது புது கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் காணப்படுகின்றன.

இவ்வாறான ஒரு சூழலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் தொடர்பில் அவருடைய சகோதரி ஒருவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலை அந்த காணொளியில் காணலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...