தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டார்.
ரம்புக்கனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு நீதி கோரியே இப் போராட்டம் அம்பலாங்கொடையில் முன்னெடுக்கப்பட்டது.
மஹிந்த தேசப்பிரியவின் சொந்த ஊர் அம்பலாங்கொடை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment