Litro Gas Lanka
இலங்கைசெய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

Share

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...

world 28
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் 6,245 ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் லாஃப்ஸ் எரிவாயு (Laugfs Gas PLC) நிறுவனம், சர்வதேச சந்தையில் நிலவும் எரிவாயு விலை...

world 27
செய்திகள்இந்தியா

ஆர்.கே. நகரில் சிறுமிக்கு நேர்ந்த அவலம்: தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த 10 வயது சிறுமிக்குக் கடந்த...

Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...