திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்து தொடர்பில் கைதான மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபிபத்துக்குள்ளான குறித்த படகின் உரிமையாளர் மற்றும் படகை இயக்கிய இருவர் உட்பட மூவரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான மூவரையும் எதிர்வரும் டிசெம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
https://tamilnaadi.com/news/2021/11/24/three-caught-in-kinniya-boat-accident/
#SriLankaNews
Leave a comment