4 3
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊர்களில் காத்திருக்கும் ஜே.வி.பியினர்! அரசியல்வாதிகளை கொன்று வீடுகளுக்கு தீ மூட்ட காத்திருப்பதாக குற்றச்சாட்டு

Share

ஊர்களில் காத்திருக்கும் ஜே.வி.பியினர்! அரசியல்வாதிகளை கொன்று வீடுகளுக்கு தீ மூட்ட காத்திருப்பதாக குற்றச்சாட்டு

அரசியல்வாதிகளை படுகொலை செய்து, அவர்களது வீடுகளுக்கு தீ மூட்டுவதற்கு ஜே.வி.பி.யினர் காத்திருப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் அடிமட்ட தொண்டர்கள் இவ்வாறு ஊர்களில் காத்திருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒடுக்குவதற்கு ஜே.வி.பி.யினர் காத்திருப்பதாகவும் இதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவிதமான திட்டங்களும் இன்றி ஜே.வி.பி ஆட்சி அதிகாரத்தைக் கோருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...

17 10
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மோசடி: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6...