இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்களின் பகிஷ்கரிப்பு இன்று(25) மாலை 4 மணி முதல் கைவிடப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதனையடுத்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக பேருந்து நுழைவாயிலில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் விரைவில் இலங்கை போக்குவரத்து சபையின் வழமையான சேவை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment