யாழ் – சென்னை விமான சேவை ஆரம்பம்!

317804590 6657347244292815 1217055353230793657 n

இந்தியாவின் Alliance air விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது வாரத்தில் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை , சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version