உலகில் உணவிற்கான பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உணவிற்கான அதிகளவு பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் பதிவாகியுள்ளது.
ஸிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி ஆகிய நாடுகள் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment