Rice 3
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

இலங்கையை ஆக்கிரமித்துள்ள இந்திய அரிசி வகைகள்!!

Share

இலங்கையில், இந்தியா- தமிழகத்தின் அரசி வகைகள் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து இறக்குமதியான அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தமையால், இம்முறை நெல் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையல், தமிழக அரிசி வகைகள் இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தமிழக அரிசிகள் இலங்கையை ஆக்கிரமித்துள்ளதாக கூறபடுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...