இந்திய மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்
கடல் எல்லையை மீறிவந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ். யாழ்ப்பாணம் வெத்திலைகேணி கடற்பரப்பில் வைத்து, குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment