IMG 20220329 WA0171
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்துமீறி மீன்பிடிப்பு! – இந்திய மீனவர்கள் கைது!

Share

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
20231220 MUM RS MN illegal liqour 004 0 1708007989972 1708008061043
இலங்கைசெய்திகள்

டெல்லியில் கலால் துறை சோதனை: விலை உயர்ந்த போத்தல்களில் மலிவான மதுபானம் கலந்து விற்பனை – பறிமுதல் நடவடிக்கை!

டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 03) நரேலா பகுதியில் உள்ள பல மதுபானசாலைகளில்...

676e77e8fd6e686c38a65600 UN Convention Against Cybercrime scaled 1
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் இலங்கை கையெழுத்து: பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவ நடவடிக்கை!

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் (UN Convention Against Cybercrime) இலங்கை...

deccanherald 2024 04 864d8476 144c 4ea8 9b6b 54ed38a21ed1 file7utq9izjl7l1b7rmwhgz
இலங்கைசெய்திகள்

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்குத் திரும்பிய வர்த்தகர் உட்பட நால்வர் கைது – இந்திய ஊடகங்கள் தகவல்!

இராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம் மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை...

f9eb4180 3a60 11ee b8bd 41d4a5d9331d.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

நல்லிணக்கம் குழப்பப்படலாம்: பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் – எம்.பி. ஸ்ரீநேசன் வலியுறுத்தல்!

கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்...