Fuel
இலங்கைசெய்திகள்

வாகனங்களுக்கான எரிபொருள் அளவு அதிகரிப்பு!

Share

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு பெறப்பட்ட எரிபொருளின் அளவு –

மோட்டார் சைக்கிள் – 04 லீற்றர் பெட்ரோல்
முச்சக்கர வண்டி – 05 லீற்றர் பெற்றோல்
வேன் – 20 லீற்றர் பெட்ரோல்
கார் – 20 லீற்றர் பெட்ரோல்
பிற வாகனங்களுக்கு – 15 லீற்றர் பெட்ரோல்
லொறி-  50 லீற்றர் பெட்ரோல்

பேருந்து – 40 லீற்றர் டீசல்
முச்சக்கர வண்டி – 05 லீற்றர் டீசல்
வேன் – 20 லீற்றர் டீசல்
கார் – 20 லீற்றர் டீசல்
பிற வாகனங்களுக்கு – 15 லீற்றர் டீசல்
லொறி –  50 லீற்றர் டீசல்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...

19 5
விளையாட்டுசெய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி...