tamilni 379 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள படுகொலைகள்

Share

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள படுகொலைகள்

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன.

கடந்த 15ஆம் திகதி கொழும்பு ரண்தெனிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கடந்த 20ஆம் திகதி தெலிஜ்ஜவில பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஜீப்பில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...