முட்டை பவுடர், திரவ முட்டை இறக்குமதி

egg yolk 1296x728 header 732x549 1

Jeff Wasserman/Stocksy United

இந்த வாரம் கண்டிப்பாக இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டை பவுடர் மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கான வரி இன்று (14) முதல் குறைக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் அதை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version