லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த அடிப்படையில், லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.