namal 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சராக அனைத்து தகுதியும் உண்டு!!

Share

” இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியின் பின்னணியில் நாமல் ராஜபக்சவின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அமைச்சு பதவி பெறுவதற்கு அவர் தகுதியானவர்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சியென்பது ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த நாமல் ராஜபக்ச இரண்டு வருடங்களாக பெரும்பாடுபட்டார். நிர்வாக திறனின் வெளிப்பாடும் இதில் உள்ளது.

நாமல் ராஜபக்ச விளையாட்டுக்குள் அரசியலை புகுந்தவில்லை. சுயாதீனமாக செயற்பட்டார். திறமையான வீரர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்தார். உள தைரியத்தை வழங்கினார். எனவே, அமைச்சு பதவியை பெறுவதற்கு அவர் எல்லா விதத்திலும் தகுதியானவர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...