ceb 1
இலங்கைசெய்திகள்

மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி!

Share

மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்சாரசபை பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே இன்னும் இரண்டு அல்லது 3 மாதங்கள் சென்றால் நாம் கடுமையான பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சுமார் 44 பில்லியன் ரூபா மின்கட்டணம் அறவிடப்படவுள்ளது.

கட்டணம் செலுத்தக் கூடியவர்களும் கட்டணம் செலுத்தாமையே இந்தப் பிரச்சினைக்கு காரணம் எனவும் முடிந்தளவு மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...