17 4
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களுக்கு கோபா குழு அழைப்பு

Share

அரச நிறுவனங்களுக்கு கோபா குழு அழைப்பு

அடுத்த வாரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோபா குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 18ம் திகதி ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும், 19ம் திகதி தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 20ம் திகதி கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அரச நிறுவனங்களின் நிர்வாகத் திறன் மற்றும் நிதி ஒழுக்கம் குறித்து இதன்போது ஆராயப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21552472 tn96
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்: நிதி நெருக்கடியால் அரசாங்கப் பணிகள் ஒரு பகுதி முடக்கம்!

மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒறவிட்டதை அடுத்து, அந்நாடு இன்று சனிக்கிழமை (31) முதல்...

25 67859df85222e
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவம் இல்லாதது ஒரு பாரிய வெற்றிடம்! – டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்.

கடந்த 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த நிலையில்,...

image server news
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: 3.5 ரிச்டர் அளவில் பதிவு!

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகப் புவிச்சரிதவியல்...

M00000000948 WhatsApp Image 2025 01 09 at 10.38.31
செய்திகள்அரசியல்இலங்கை

தடைகளைத் தாண்டி கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! – அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரை.

நாட்டின் பொருளாதார மற்றும் கலாசார பாதுகாப்புக்குத் தரமான மனித வளமே அஸ்திவாரம் என்றும், அதனை உருவாக்கக்...