30 வயதுக்கு அதிகமானோரில் 51 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் (covid vaccine) ஏற்றப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு அதிகமானோர் விரைவாகதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பல பாகங்களில் இன்றும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற நிலையில்
60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு
வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment