15
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவுக்கு விற்பணை செய்யப்படவுள்ளது.

முன்னதாக ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்தது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

அதேபோல், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...

sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...