நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை

Share

நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 வயதிற்கு குறைந்த மூன்று இலட்சம் பிள்ளைகளும், 6 இலட்சம் பெண்களும் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (19.07.2023) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மந்த போசனையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாகாணமாக மேல் மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் மத்தியில் வந்த பூசனை குறைவான மாகாணமாக சபரகமுவ மாகாணமும் பெண்கள் மத்தியில் மந்த பேசனை குறைந்த மாகாணமாக வட மாகாணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...