image f18d1ef75a
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் – பாரிஸ் கிளப் அதிரடி

Share

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை ஆதரிப்பதற்காக பாரிஸ் கிளப் கடன் வழங்குநர்கள் நிதி உத்தரவாதங்களை வழங்கியுள்ளனர்  என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சவூதிஅரேபியா மற்றும் இந்தியாவும் நிதி உத்தரவாதங்களை வழங்குவதற்கு தங்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் தெரிவித்துள்ளன.

நாணய நிதியத்தின் திட்ட அளவுருக்களுக்கு இணங்க, சீனா உட்பட மற்ற அதிகாரப்பூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களையும் பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...