QR குறியீட்டை அறிமுகப்படுத்துகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

election

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த QR குறியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.

#SriLankaNews

Exit mobile version