ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

tamilni 287

ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் முக்கிய இடம்

கொழும்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு லண்டனிலும், அமெரிக்காவிலும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.

மேலும், புலம்பெயர் அமைப்புக்கள் இரு பெரும் துருவங்களாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இந்தியாவினை நோக்கி ஒரு குழுவினரும்,மேற்குலகத்தினை நோக்கி மற்றுமொரு குழுக்களும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஈழத்தமிழர்களின் விடுதலை பயணம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version