நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது முதல்கட்ட நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும். ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவும், எதிரணி சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் போட்டியிடவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment