delta 1
இலங்கைசெய்திகள்

நாட்டில் 150 மாதிரிகளில் 148 மாதிரிகளுக்கு டெல்டா!

Share

நாட்டில் சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 மாதிரிகள் டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வாரம் முதல் செப்ரெம்பர் முதல் வாரம் வரை சேகரிக்கப்பட்டவை ஆகும்.

அவற்றில் இரண்டு மாதிரிகள் அல்பா திரிபைக் கொண்டுள்ளன.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் டாக்டர் சந்திம ஜீவந்தர ஆகியோர் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...