இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா மூடைகள் பறிமுதல்!

1730213 mullakkadu16 2ok

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 25 கோடி இந்திய ரூபா பெறுமதியான 450 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் டிரைவரை கைதுசெய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

#India #SriLankaNews

Exit mobile version