கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட...
மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் – யாழ் பிரதான வீதியின் வெள்ளங்குளம் வீதித் தடுப்பில்...
ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை முன்வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். #SriLankaNews
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, கஞ்சாவை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். படகும்...
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா நெடுந்தீவு கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ கஞ்சாவினையும்...
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 25 கோடி இந்திய ரூபா பெறுமதியான 450 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் அதனை கடத்தி...
தாய்லாந்து நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துப் பொதுமக்கள் இக்கஞ்சா செடியினை வரையறுக்கப்பட்ட அளவு தமது சொந்தத் தேவைகளுக்காக வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அங்கு பாஸ்ற் பூட்களில் மிக முக்கியமான உணவாக பீட்சா...
6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த...