Shrinesan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனம்- ஸ்ரீநேசன்

Share

தைப்பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு விழா அப்பொங்கல் உறவுகட்கு அன்பான வாழ்த்துகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உழுதுண்டு உயிர்காத்த உழவனை தொழுதுண்டு செல்லடாவென்று சொல்வதுதான் அரச கொள்கையா?  சொந்த உழவர்களை வஞ்சித்து எந்த நாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்கிறாய் சொல்!

இரசாயனம் கலந்தால் இங்கு நஞ்சாகும் உணவென்றால் அந்நிய நாட்டரிசிகளில் ஆபத்தான இரசாயனம் கலக்கவே இல்லையா?

நம்முழவர் நட்டமடைய வேண்டும்! அந்நியர் நயமடைய வேண்டும்.
அதுதானா அதிகாரக்கொள்கை! அதுதானா பசுமைப் புரட்சி!

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...