comet
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளை தோன்றவுள்ள வால் நட்சத்திரம்!!

Share

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால் நட்சத்திரத்தை நாளை அவதானிக்க முடியும் என அமெரிக்காவின் வானியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி-2021-ஏ- (C-2021-A) ஒன்று என அறியப்படும் இந்த வால் நட்சத்திரத்திற்கு அமெரிக்க வானியலாளர் கிரெக் லியோனார்டின் நினைவாக லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த நட்சத்திரம் நாளை காலை கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் தென்படும். அத்துடன், உலகின் ஏனைய நாடுகளுக்கு நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வால் நட்சத்திரம் மீண்டும் தென்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வால் நட்சத்திரமானது இலங்கையில் தோன்றாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...