இன்று முதல் கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் சில ரயில்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திற்கு முன்னரோ பயணத்தை ஆரம்பிக்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது.
எனினும் இது அலுவலக ரயில்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
#SriLankaNews
Leave a comment