ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிரணி அரசியல் பிரமுகர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தற்போது களமிறங்கியுள்ளனர்.
அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு இன்று நுழைந்த அரச ஆதரவாளர்கள், கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
#SriLankanews
Leave a comment