Namal
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

அமைச்சர்கள் சிலருக்கு மாற்றம்: கசிந்தது இரகசியத் தகவல்!!

Share

எதிர்வரும் 12 ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அமைச்சர்கள் சிலருக்கு பதவிகளில் மாற்றம் ஏற்படுமெனக் கூறப்படுகிறது.

அதன்பிரகாரம், அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடமுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

மேலும், நிமல் லான்சாவை அமைச்சரவை, அமைச்சராக நியமிக்க முன்மொழியப்பட்ட போதிலும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான தற்போதைய நிலைமை தான் என்றும் இவற்றில் கடைசி நேரத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படலாம் என்றும் அரச உயர்மட்டத் தகவல்கள் தெரவித்துள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...