IMG 20220808 WA0161
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை பிரதேச செயலகமும் போராட்டம்!

Share

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகம் முன்பாக கவனயீரப்பு போராட்டம் இடம்பெற்றது.

அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினுள் பொலிஸார் உட்புகுந்து எரிபொருள் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஒன்று கூடிய பிரதேச செயலக ஊழியர்கள் இந்தக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம்வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...