இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்யஉள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர், ஜனாதிபதி தவிர்ந்த அமைச்சர்கள் அனைவரும் நேற்று இரவு இராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று தனது பதவி விலகலை மத்திய ஆளுநர் அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment