acc
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பஸ் மீது ரயில் மோதி விபத்து – காருக்கும் சேதம்

Share

கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

பஸ் திடீரென புகையிரத கடவையை கடந்து  பயணித்த நிலையில், பஸ்ஸின் பின் பகுதியில் ரயில்   மோதியது.

இந்த சம்பவத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

எனினும், அருகில் நின்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதியின் கார் மீதும் பஸ் மோதியதில் கார் முன்பாக சேதமடைந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...