Mano
அரசியல்இலங்கைசெய்திகள்

20க்கு முடிவு கட்டுங்கள்! – நாடாளுமன்றில் மனோ வலியுறுத்து

Share

” இடைக்கால அரசு அமையுமானால், அதன் முதல் பணியாக ’20’ ஆவது திருத்தச்சட்டத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் இந்த அரசை அகற்றுவோம். அதன்பின்னர் மொட்டு கட்சி உறுப்பினர்கள் இணைந்து, புதிய பிரதமரின் கீழ் ஆட்சி அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அமையும் அரசின் முதலாவது பணி, 20 ஐ இல்லாதொழிப்பதாக இருக்க வேண்டும். அதன்பின்னர் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்கலாம். ” – என்றார்.

அத்துடன், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றிகளையும் தெரிவித்தார். அவர் கட்டாயம் இலங்கை வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...