இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன
அதன்படி பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக 21 பீரங்கி வேட்டுக்கள் வெடிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Leave a comment