நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் இரு வாரங்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.
கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காகவே அவர் டில்லி செல்கின்றார்.
” இலங்கை சிறந்த வெளிநாட்டு கொள்கையை பின்பற்றுகின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டத்தில் நாம் தனிமைப்படுத்தப்படவில்லை. எமக்கு உதவிகள் கிட்டுகின்றன. அந்தவகையிலேயே இந்தியாவில் இருந்தும் கடன் கிடைக்கின்றது.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment