tamilni 273 scaled
இலங்கைசெய்திகள்

பேக்கரி உணவு பொருட்களின் விலை மாற்றம்

Share

பேக்கரி உணவு பொருட்களின் விலை மாற்றம்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

எனினும், தமது துறை பாரிய நெருக்கடியில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...