Omalpe Sobitha
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த, ஜோன்ஸ்டனை உடன் கைது செய்க! – பிக்குகள் குழு முறைப்பாடு

Share

” முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவையும் உடன் கைது செய்யவும்.”

இவ்வாறு கோரிக்கை விடுத்து பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஓமல்பே தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்றை இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளது.

” வன்முறையாளர்களுக்கு அலரிமாளிகையில்தான் உணவு வழங்கப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் பணம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் வன்முறை தூண்டிய தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ” என சோபித தேரர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...