அன்னைபூபதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.
கட்சியின் ஆதரவாளர்கள் ,தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டு அன்னை பூபதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
#SriLankaNews
Leave a comment